List of monthly events

Know the important events.

ஐப்பசி - Oct-Nov 2020
(மடத்துப் பஞ்சாங்கப்படி)

17-10-2020,  ஐப்பசி 1, சனி -- மாத பிறப்பு, நவராத்திரி ஆரம்பம்


19-10-2020,  ஐப்பசி 3, திங்கள் -- அனுஷம் -ஆவஹந்தி ஹோமம்  


24-10-2020,  ஐப்பசி 8, சனி -- மஹா அஷ்டமி, நவசண்டி  ஹோமம்


25-10-2020, ஐப்பசி 9, ஞாயிறு -- சரஸ்வதி பூஜை


26-10-2020,  ஐப்பசி 10, திங்கள் -- விஜயதசமி


27-10-2020, ஐப்பசி 11, செவ்வாய் ஸர்வ ஏகாதசி


28-10-2020, ஐப்பசி 12, புதன் -- துவாதசி - ஸ்ரீமடத்தில் அன்னதானம், மஹா பிரதோஷம் மாலை ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர் அபிஷேகம்


30-10-2020, ஐப்பசி 14,வெள்ளி -- பௌர்ணமி - நவாவரண பூஜை


31-10-2020 ஐப்பசி 15, சனி -- அன்னாபிஷேகம்


04-11-2020, ஐப்பசி 19, புதன் -- சங்கட ஹர சதுர்த்தி - மாலை விநாயகர் அபிஷேகம்


01-11-2020, ஐப்பசி 26, புதன் -- ஸர்வ ஏகாதசி


12-11-2020, ஐப்பசி 27, வியாழன் -- துவாதசி - ஸ்ரீமடத்தில் அன்னதானம்


13-11-2020, ஐப்பசி  28, வெள்ளி -- மஹா பிரதோஷம், மாலை ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர் அபிஷேகம்,  இரவு நரக சதுர்தசி ஸ்னானம்


14-11-2020, ஐப்பசி 29, சனி -- தீபாவளி பண்டிகை, ஸர்வஅமாவாசை


நவராத்திரி உத்ஸவத்தில் பிரதி தினம் ஸ்ரீமடத்தில் சுவாஸினீ பூஜை, கன்யா பூஜை,  நவாவரண பூஜை, தேவி மஹாத்மிய  பாராயணம் மற்றும்  24.10.2020 சனிக்கிழமை நவசண்டி ஹோமமும் நடைபெறும்.