Slokams in Thamizh

ஸம்ஸ்க்ருத  ஸ்தோத்ரங்களைத் தமிழில் சரியாகவும், எளிமையாகவும்  வாசிப்போம்.

ஸம்ஸ்க்ருத எழுத்துகளைத் தமிழில் அச்சிடும் / வாசிக்கும் முறை

Transliteration in Thamizh for Sanskrit slOkams is a tough problem. If proper lettering formats are not used, the various soundings of Sanskrit letters (hard, soft etc) are lost. This leads to chanting issues and mistakes.

தமிழில் ஸம்ஸ்க்ருத ஸ்தோத்ரங்களை அச்சிடுவது சிரமமான விஷயம். சரியான முறையில் உச்சரிக்காவிட்டால், பாராயணம் செய்வது கடினம், அத்துடன் அது தவறும் ஆகும். வன்மையான, மென்மையான உச்சரிப்புகளில் கவனமாக இருக்க வேண்டும். 

Many Thamizh books come with subscript notation with ख as க2  and भ as ப4.
பல தமிழ்ப் புத்தகங்கள் ख என்பதை க2 என்றும், भ என்பதை ப4 என்றும் அச்சிட்டுள்ளன.

But the above way of typing and typesetting is a painful process and it makes it difficult to read in a smooth way. The subscript of letters is painful to read and it creates gaps between the letters in a big way.

ஆனால் இந்த முறையில் அச்சுக் கோப்பதும், தட்டச்சு செய்வதும் கடினமான வேலையாகும். படிப்பதிலும் ஒரு சிறு தடங்கலை இது ஏற்படுத்துகிறது. எழுத்துக்களின் நடுவிலே இருக்கும் இடைவெளியும் அதிகமாகிறது. 

A new way is required to easily type and typeset and at the same time, making it easy for the reader to read smoothly. This will not give lead to large gaps between letters and typing is easy.

அதனால் ஒரு புதுமையான தட்டச்சு முறையினை உருவாக்கி உள்ளோம். இதில், எழுத்துக்களின் இடையில் உள்ள இடைவெளி குறையும்; தட்டச்சு செய்வதும் சுலபம்; படிப்பதும் சுலபம். 

अ  - அ    आ - ஆ       
इ - இ      ई - ஈ     
उ - உ     ऊ - ஊ    
ऋ -  ரு’    ॠ  -  ரூ’
ऌ  -  லு’     (ॡ) -  லூ’  
ए  -  ஏ       ऐ -  ஐ      
ओ - ஓ    औ - ஔ     
अं - ம்      अः -  :

क is க. (normal letter)
ख is (bold letter)
ग is க (normal letter with a single quote)
घ is க" (bold letter with a double quote

क – க        ख –         ग – க        घ - க"          ङ - ங

च – ச         छ  –        ज – ஜ        झ – ஜ"         ञ – ஞ

ट – ட         ठ -             ड – ட        ढ – ட"           ण - ண

त – த        थ –           द – த         ध – த"         न – ந, ன

प – ப         फ –         ब – ப         भ – ப"        म - ம

य – ய         र – ர           ल– ல           व – வ

श - ஶ         ष – ஷ        स – ஸ         ह – ஹ 

ळ – ள        क्ष – க்ஷ        

ज्ञ- ஞ    (சொல்லுக்கு முதலில் வந்தால்) 
ज्ञ- ஞ்ஞ   (சொல்லுக்கு இடையில்/இறுதியில் வந்தால்)

रु - ரு          रू - ரூ          
ऋ - ரு’         ॠ - ரூ’

लु – லு        लू –லூ        
ऌ - லு’       (ॡ) - லூ’ 

न என்பது சொல்லுக்கு முதல் எழுத்தாக இருந்தால் ந என்று வரும்;சொல்லுக்கு நடுவில் அல்லது இறுதியில் இருந்தால் ன என்று வரும்.

(அ) என்பது,ஒரு சொல்லுக்கும் அடுத்த சொல்லுக்கும் நடுவில், மறைமுகமாக வரும் அ என்பதைக் குறிக்கும்.

ஸம்ஸ்க்ருதத்தில் கூட்டுச்சொற்கள் (compound words) வரும் இடங்களில், அவற்றை "-" (hyphen) குறியீடு மூலம் முடிந்தவரை பிரித்துக் கொடுக்க முயன்றுள்ளோம். வாசிப்பதற்கு எளிமையாக இருக்க வேண்டும், மேலும் அக்கூட்டுச் சொற்களைப் பிரித்தும் எழுதக்கூடாது என்ற காரணத்தால், "-" (hyphen) வாயிலாக அதைத் தட்டச்சு செய்துள்ளோம்.

குரு ஶ்லோகங்கள்


1. த்"யானம்

2. ஸ்ரீ கு’ருஸ்தோத்ரம்

3. தோடகாஷ்டகம்

4. கு'ர்வஷ்டகம்

5. குரு பாதுகா ஸ்தோத்ரம்

6. தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம்

7. த’க்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம் (ஆலங்குடி)

8. ஶ்ரீதʼக்ஷிணாமூர்தி-வர்ணமாலா-ஸ்தோத்ரம்

த்"யானம் ||

ज्ञानानन्दमयं देवं निर्मलस्फटिकाकृतिं |
आधारं सर्वविद्यानां हयग्रीवं उपास्महे || 

ஞா'னானந்த-மயம் தேவம்  நிர்மல-ஸ்டிகாக்ருதிம் |
தா"ரம் ஸர்வ-வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே || 

गुरवे सर्वलोकानाम् भिषजे भवरोगिणाम् |
निधये सर्वविद्यानाम् दक्षिणामूर्तये नमः || 

குரவே ஸர்வ-லோகானாம் பி"ஷஜே ப"வ-ரோகிணாம் |
நித"யே ஸர்வ-வித்யானாம் தக்ஷிணாமூர்த்தயே நம: ||  

श्रुतिस्मृतिपुराणानाम् आलयं करुणालयम्।
नमामि भगवत्पादशंकरं लोकशंकरं।। 

ஶ்ருதி-ஸ்ம்ருதி-புராணானாம் ஆலயம் கருணாலயம் |
நமாமி ப"வத்பாத-ஶங்கரம் லோகஶங்கரம் || 

शंकरं शंकराचार्यं केशवं बादरायणम् ।
सूत्रभाष्यकृतौ वन्दे भगवन्तौ पुनः पुनः ॥ 

ஶங்கரம் ஶங்கராசார்யம் கேஶவம் பாராயணம் |
ஸூத்ர-பா"ஷ்ய-க்ருதௌ வந்தே ப"வந்தௌ புன: புன: || 

नारायणं पद्मभुवं वसिष्ठं शक्तिं च तत्पुत्रपराशरं च
व्यासं शुकं गौडपदं महान्तं गोविन्दयोगीन्द्रमथास्य शिष्यम् |
श्री शंकराचार्यमथास्य पद्मपादं च हस्तामलकं च शिष्यम्
तं तोटकं वार्तिककारमन्यानस्मद्गुरून्  संततमानतोऽस्मि ॥ 

நாராயணம் பத்பு"வம் வஸிஷ்ம்
         ஶக்திம் ச தத்புத்ர-பராஶரம் ச
வ்யாஸம் ஶுகம் கௌ'பதம் மஹாந்தம்
        கோவிந்த-யோகீந்த்ரம்-அதாஸ்ய ஶிஷ்யம் ||
ஸ்ரீ ஶங்கராசார்யம்-அதாஸ்ய பத்மபாதம் ச  
       ஹஸ்தாமலகம் ச ஶிஷ்யம்
தம் தோடகம் வார்திககாரம்-அன்யான்-
      அஸ்மத்-குரூன் ஸந்ததம்-ஆனதோஸ்மி ||


श्री गुरुस्तोत्रम् ||
ஸ்ரீ குருஸ்தோத்ரம் || 

गुरुर्ब्रह्मा गुरुर्विष्णुः गुरुर्देवो महेश्वरः ।
गुरुःसाक्षात् परब्रह्म तस्मै श्रीगुरवे नम: ॥ 1 || 

குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணு: குருர்தேவோ மஹேஶ்வர: |
குரு: ஸாக்ஷாத் பரப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீ குரவேநம: || 1 || 

अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरम् ।
तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः ॥२॥

ண்ட மண்டலாகாரம் வ்யாப்தம் யேன சராசரம்|
தத் பதம் தர்ஶிதம் யேன தஸ்மை ஸ்ரீ குரவே நம: || 2 || 

अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया ।
चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः ॥३॥ 

அஞ்ஞான  திமிராந்த”ஸ்ய  ஞா'னாஞ்ஜன ஶலாகயா |
சக்ஷுருந்மீலிதம் யேன தஸ்மை ஸ்ரீ குரவே நம: || 3 || 

स्थावरं जङ्गमं व्याप्तं येन कृत्स्नं चराचरम् ।
तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः ॥४॥ 

ஸ்தாவரம் ஜங்கமம் வ்யாப்தம் யேன க்ருத்ஸ்னம் சராசரம் |
தத் பதம் தர்ஶிதம் யேன தஸ்மை ஸ்ரீ குரவே நம: || 4 || 

चिद्रूपेण परिव्याप्तं त्रैलोक्यं सचराचरम् ।
तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः ॥५॥ 

சித்ரூபேண பரிவ்யாப்தம் த்ரைலோக்யம் ஸசராசரம் |
தத் பதம் தர்ஶிதம் யேன தஸ்மை ஸ்ரீ குரவே நம: || 5 || 

सर्वश्रुतिशिरोरत्नसमुद्भासितमूर्तये ।
वेदान्ताम्बूजसूर्याय तस्मै श्रीगुरवे नमः ॥६॥ 

ஸர்வ ஶ்ருதி ஶிரோரத்ன ஸமுத்’பா”ஸித மூர்த்தயே|
வேதாந்தாம்பூஜ  ஸூர்யாய தஸ்மை ஸ்ரீ குரவே நம: || 6 || 

चैतन्यः शाश्वतः शान्तो व्योमातीतोनिरञ्जनः ।
बिन्दूनादकलातीतस्तस्मै श्रीगुरवे नमः ॥७॥ 

சைதன்ய: ஶாஶ்வத: ஶாந்தோ வ்யோமாதீதோ நிரஞ்ஜன: |
பிந்தூ  நாத கலாதீத:  தஸ்மை ஸ்ரீ குரவே நம: || 7 || 

ज्ञानशक्तिसमारूढस्तत्त्वमालाविभूषितः ।
भुक्तिमुक्तिप्रदाता च तस्मै श्रीगुरवे नमः ॥८॥ 

ஞா'னஶக்தி ஸமாரூட”:  தத்வமாலா விபூ”ஷித:|
பு”க்திமுக்தி ப்ரதாதா ச தஸ்மைஸ்ரீ குரவே நம: || 8 || 

अनेकजन्मसम्प्राप्तकर्मेन्धनविदाहिने ।
आत्मज्ञानाग्निदानेन तस्मै श्रीगुरवे नमः ॥९॥ 

அனேக ஜன்ம ஸம்ப்ராப்த கர்மேன்த”ன விதாஹினே |
ஆத்மஞ்ஞா'னாக்னி தானேன தஸ்மை ஸ்ரீ குரவேநம: || 9 || 

शोषणं भवसिन्धोश्च प्रापणं सारसम्पदः ।
यस्य पादोदकं सम्यक् तस्मै श्रीगुरवे नमः ॥१०॥ 

ஶோஷணம் ப”வ ஸிந்தோ”ஶ்ச ப்ராபணம் ஸாரஸம்பத:|
யஸ்ய பாதோகம் ஸம்யக் தஸ்மை ஸ்ரீ குரவேநம: || 10 || 

न गुरोरधिकं तत्त्वं न गुरोरधिकं तपः ।
तत्त्वज्ञानात् परं नास्ति तस्मै श्रीगुरवे नमः ॥११॥ 

ந குரோரதி”கம் தத்வம் ந குரோரதி”கம்தப: |
தத்வ ஞா'னாத் பரம் நாஸ்தி தஸ்மை ஸ்ரீகுரவே நம: || 11 ||

मन्नाथः श्रीजगन्नाथो मद्गुरुः श्रीजगद्गुरुः ।
मदात्मा सर्वभूतात्मा तस्मै श्रीगुरवे नमः ॥१२॥ 

மன்னா: ஸ்ரீஜகன்னாதோ மத்குரு: ஸ்ரீஜகத்குரு: |
மதாத்மா ஸர்வ பூ”தாத்மா தஸ்மை ஸ்ரீ குரவேநம: || 12 || 

गुरुरादिरनादिश्च गुरुः परमदैवतम् ।
गुरोः परतरं नास्ति तस्मै श्रीगुरवे नमः ॥१३॥ 

குருராதிரனாதிஶ்ச  குரு: பரம தைவதம்|
குரோ: பரதரம் நாஸ்தி தஸ்மை ஸ்ரீ குரவே நம:|| 13 || 

ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिम्
द्वन्द्वातीतं गगनसदृशं तत्त्वमस्यादिलक्ष्यम् ।
एकं नित्यं विमलमचलं सर्वधीसाक्षीभूतम्
भावातीतं त्रिगुणरहितं सद्गुरुंतं नमामि ॥१४॥ 

ப்ரஹ்மானந்தம்  பரமஸும் கேவலம் ஞா'னமூர்த்திம்
த்வந்த்வாதீதம் கன ஸத்ருஶம் தத்வமஸ்யாதி லக்ஷ்யம் |
ஏகம்  நித்யம் விமலமசலம் ஸர்வதீ”ஸாக்ஷிபூ”தம்
பா”வாதீதம் த்ரிகுண ரஹிதம் ஸத்குரும் தம் நமாமி || 14 || 

குருஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ||


॥ तोटकाष्टकं ॥
தோடகாஷ்டகம் 

विदिताखिल-शास्त्रसुधाजलधे
महितोपनिषत्-कथितार्थनिधे ।
हृदये कलये विमलं चरणं
भव शंकर देशिक मे शरणम् ॥ 1 ||

விதிதாகில-ஶாஸ்த்ர-ஸுதா”-ஜலதே”
மஹிதோபனிஷத்-கதிதார்த்னிதே” |
ஹ்ருயே கலயே விமலம் சரணம்          
ப”வ ஶங்கர தேஶிக மே ஶரணம் || 1 || 

करुणावरुणालय पालय मां
भवसागरदुःखविदूनहृदम् |
रचयाखिलदर्शनतत्त्वविदं
भव शंकर देशिक मे शरणम् ॥ 2 ||

கருணாவருணாலய பாலய மாம்          
ப”வஸாகர-து:-விதூனஹ்ரும் |
ரசயாகில-தர்ஶன-தத்வ-விதம்          
ப”வ ஶங்கர தேஶிக மே ஶரணம் || 2 || 

भवता जनता सुहिता भविता
निजबोधविचारण चारुमते ।
कलयेश्वरजीवविवेकविदं
भव शंकर देशिक मेशरणम् ॥३॥ 

ப”வதா ஜனதா ஸுஹிதா ப”விதா          
நிஜபோ’த”-விசாரண சாருமதே |
கலயேஶ்வர-ஜீவ-விவேகவிதம்          
ப”வ ஶங்கர தேஶிக மே ஶரணம் || 3 || 

भव एव भवानिति मे नितरां
समजायत चेतसि कौतुकिता ।
मम वारय मोहमहाजलधिं
भव शंकर देशिक मे शरणम्  || ४॥ 

ப”வ ஏவ ப”வானிதி மே நிதராம்          
ஸமஜாயத சேதஸி கௌதுகிதா |
மம வாரய மோஹ-மஹாஜலதி”ம்          
ப”வ ஶங்கர தேஶிக மே ஶரணம் || 4 || 

सुकृतेऽधिकृते बहुधा भवतो
भविता समदर्शनलालसता ।
अतिदीनमिमं परिपालय मां
भव शंकर देशिक मे शरणम् ॥ ५॥ 

ஸுக்ருதே(அ)தி”க்ருதே பஹுதா” ப”வதோ          
ப”விதா ஸமதர்ஶன-லாலஸதா |
அதிதீனமிமம் பரிபாலய மாம்          
ப”வ ஶங்கர தேஶிக மே ஶரணம் || 5 || 

जगतीमवितुं कलिताकृतयो
विचरन्ति महामहसश्छलतः ।
अहिमांशुरिवात्र विभासि गुरो
भव शंकर देशिक मे शरणम् ॥६॥ 

ஜகதீமவிதும் கலிதாக்ருதயோ          
விசரந்தி மஹாமஹஸஶ்லத: |
அஹிமாம்-ஶுரிவாத்ர விபா”ஸி குரோ          
ப”வ ஶங்கர தேஶிக மே ஶரணம் || 6 || 

गुरुपुंगव पुंगवकेतन ते
समतामयतां न हि कोऽपि सुधीः ।
शरणागतवत्सल तत्त्वनिधे
भव शंकर देशिक मे शरणम् ॥ ७॥ 

குருபுங்கவ புங்கவ-கேதன தே          
ஸமதாமயதாம் ந ஹி கோ(அ)பி ஸுதீ”: |
ஶரணாகத-வத்ஸல தத்வ-நிதே”          
ப”வ ஶங்கர தேஶிக மே ஶரணம் || 7 || 

विदिता न मया विशदैककला
न च किंचन काञ्चनमस्ति गुरो ।
द्रुतमेव विधेहि कृपां सहजां
भव शंकरदेशिक मे शरणम् ॥ ८॥ 

விதிதா ந மயா விஶதைககலா                
ந ச கிஞ்சன காஞ்சனமஸ்தி குரோ |
த்ருதமேவ விதே”ஹி க்ருபாம் ஸஹஜாம்          
ப”வ ஶங்கர தேஶிக மே ஶரணம் || 8 || 

தோடகாஷ்டகம் ஸம்பூர்ணம் ||



गुर्वष्टकं ||
குர்வஷ்டகம் || 

शरीरं सुरूपं तथा वा कलत्रं
यशश्चारु चित्रं धनं मेरुतुल्यम् ।
मनश्चेन्न लग्नं गुरोरङ्घ्रिपद्मे
ततः किं ततः किं ततः किं ततः किम् ॥ १॥ 

ஶரீரம் ஸுரூபம் ததா வா கலத்ரம்
யஶஶ்சாரு சித்ரம் த”னம் மேருதுல்யம் ।
மனஶ்சேன்ன லக்னம் குரோரங்க்”ரி-பத்மே
தத: கிம் தத: கிம் தத: கிம் தத: கிம் ॥ 1 ॥ 

कलत्रं धनं पुत्रपौत्रादि सर्वं
गृहं बान्धवाः सर्वमेतद्धि जातम् ।
मनश्चेन्न लग्नं गुरोरङ्घ्रिपद्मे
ततः किं ततः किं ततः किं ततः किम् ॥ २॥ 

கலத்ரம் த”னம் புத்ர-பௌத்ராதி ஸர்வம்
க்ருஹம் பாந்த”வா: ஸர்வமேதத்’தி” ஜாதம் ।
மனஶ்சேன்ன லக்னம் குரோரங்க்”ரி-பத்மே
தத: கிம் தத: கிம் தத: கிம் தத: கிம் ॥ 2 ॥ 

षडङ्गादिवेदो मुखे शास्त्रविद्या
कवित्वादि गद्यं सुपद्यं करोति ।
मनश्चेन्न लग्नं गुरोरङ्घ्रिपद्मे
ततः किं ततः किं ततः किं ततः किम् ॥ ३॥ 

ஷடங்காதி’-வேதோமுகே ஶாஸ்த்ர-வித்யா
கவித்வாதித்யம் ஸுபத்யம் கரோதி ।
மனஶ்சேன்ன லக்னம் குரோரங்க்”ரி-பத்மே
தத: கிம் தத: கிம் தத: கிம் தத: கிம் ॥ 3 ॥ 

विदेशेषु मान्यः स्वदेशेषु धन्यः
सदाचारवृत्तेषु मत्तो न चान्यः ।
मनश्चेन्न लग्नं गुरोरङ्घ्रिपद्मे
ततः किं ततः किं ततः किं ततः किम् ॥ ४॥ 

விதேஶேஷு மான்ய: ஸ்வதேஶேஷு த”ன்ய:
ஸதாசார-வ்ருத்தேஷு மத்தோ ந சான்ய: ।
மனஶ்சேன்ன லக்னம் குரோரங்க்”ரி-பத்மே
தத: கிம் தத: கிம் தத: கிம் தத: கிம் ॥ 4 ॥ 

क्षमामण्डले भूपभूपालबृन्दैः
सदा सेवितं यस्य पादारविन्दम् ।
मनश्चेन्न लग्नं गुरोरङ्घ्रिपद्मे
ततः किं ततः किं ततः किं ततः किम् ॥ ५॥ 

க்ஷமாமண்டலே பூ”ப-பூ”பாலப்ருந்தை:
ஸதாஸேவிதம் யஸ்ய பாதாரவிந்தம் ।
மனஶ்சேன்ன லக்னம் குரோரங்க்”ரி-பத்மே
தத: கிம் தத: கிம் தத: கிம் தத: கிம் ॥ 5 ॥ 

यशो मे गतं दिक्षु दानप्रतापा-
ज्जगद्वस्तु सर्वं करे यत्प्रसादात् ।
मनश्चेन्न लग्नं गुरोरङ्घ्रिपद्मे
ततः किं ततः किं ततः किं ततः किम् ॥ ६॥ 

யஶோ மே கதம் திக்ஷு தான-ப்ரதாபாஜ்-
ஜகத்வஸ்து ஸர்வம் கரே யத்ப்ரஸாதாத் ।
மனஶ்சேன்ன லக்னம் குரோரங்க்”ரி-பத்மே
தத: கிம் தத: கிம் தத: கிம் தத: கிம் ॥ 6 ॥ 

न भोगे न योगे न वा वाजिराजौ
न कान्तामुखे नैव वित्तेषु चित्तम् ।
मनश्चेन्न लग्नं गुरोरङ्घ्रिपद्मे
ततः किं ततः किं ततः किं ततः किम् ॥ ७॥ 

போ”கேந யோகே ந வா வாஜிராஜௌ
ந காந்தாமுகே நைவ வித்தேஷு சித்தம் ।
மனஶ்சேன்ன லக்னம் குரோரங்க்”ரி-பத்மே
தத: கிம் தத: கிம் தத: கிம் தத: கிம் ॥ 7 ॥ 

अरण्ये न वा स्वस्य गेहे न कार्ये
न देहे मनो वर्तते मे त्वनर्घ्ये ।
मनश्चेन्न लग्नं गुरोरङ्घ्रिपद्मे
ततः किं ततः किं ततः किं ततः किम् ॥ ८॥ 

அரண்யே ந வா ஸ்வஸ்ய கேஹே ந கார்யே
ந தேஹே மனோ வர்த்ததே மே த்வனர்க்”யே ।
மனஶ்சேன்ன லக்னம் குரோரங்க்”ரி-பத்மே
தத: கிம் தத: கிம் தத: கிம் தத: கிம் ॥ 8 ॥ 

गुरोरष्टकं यः पठेत्पुण्यदेही
यतिर्भूपतिर्ब्रह्मचारी च गेही ।
लभेद्वाञ्छितार्थं पदं ब्रह्मसंज्ञं
गुरोरुक्तवाक्ये मनो यस्य लग्नम् ॥ 

குரோரஷ்டகம் ய: படேத்-புண்ய-தேஹீ
யதிர்பூ”பதிர் ப்ரஹ்மசாரீ ச கேஹீ।
பே”த்வாஞ்சிதார்த்ம் பதம் ப்ரஹ்ம-ஸம்ஞ்ஞம்
குரோருக்த-வாக்யே மனோ யஸ்ய லக்னம் ॥ 

கு’ர்வஷ்டகம் ஸம்பூர்ணம் ||

गुरु पादुका स्तोत्रम् ||
கு’ரு பாது’கா ஸ்தோத்ரம் ||

अनन्तसंसार समुद्रतार
 नौकायिताभ्यां गुरुभक्तिदाभ्याम् |
वैराग्यसाम्राज्यदपूजनाभ्यां
  नमो नमः श्रीगुरुपादुकाभ्याम् || 1 ||

அனந்த ஸம்ஸார ஸமுத்ரதார
  நௌகாயிதாப்”யாம்  குரு ப”க்திதா’ப்”யாம் |
வைராக்ய ஸாம்ராஜ்யத பூஜனாப்”யாம்
  நமோ நம: ஶ்ரீகுருபாதுகாப்”யாம் || 1 ||

कवित्ववाराशिनिशाकराभ्यां
  दौर्भाग्यदावां बुदमालिकाभ्याम् |
दूरिकृतानम्र विपत्ततिभ्यां
  नमो नमः श्रीगुरुपादुकाभ्याम् || 2 ||

கவித்வவாராஶி நிஶாகராப்”யாம்
  தௌர்பா”க்யதாவாம்புமாலிகாப்”யாம் |
தூரிக்ருதாநம்ர விபத்ததிப்”யாம்
  நமோ நம: ஶ்ரீகுருபாதுகாப்”யாம் || 2 ||

नता ययोः श्रीपतितां समीयुः
  कदाचिदप्याशु दरिद्रवर्याः |
मूकाश्च वाचस्पतितां हि ताभ्यां
  नमो नमः श्रीगुरुपादुकाभ्याम् || 3 ||

நதா யயோ: ஶ்ரீபதிதாம் ஸமீயு:
  கதாசிதப்யாஶு  தரித்ரவர்யா: |
மூகாஶ்ச வாசஸ்பதிதாம் ஹி தாப்”யாம்
  நமோ நம: ஶ்ரீகுருபாதுகாப்”யாம் || 3 ||

नालीकनीकाश पदाहृताभ्यां
नानाविमोहादि निवारिकाभ्याम् |
नमज्जनाभीष्टततिप्रदाभ्यां
नमो नमः श्रीगुरुपादुकाभ्याम् || 4 || 

நாலீகநீகாஶ பதாஹ்ருதாப்”யாம்
  நானாவிமோஹாதி நிவாரிகாப்”யாம் |
நமஜ்ஜநாபீ”ஷ்ட ததிப்ரதா’ப்”யாம்
  நமோ நம: ஶ்ரீகுருபாதுகாப்”யாம் || 4 ||

नृपालि मौलिव्रजरत्नकान्ति
सरिद्विराजत् झषकन्यकाभ्याम् |
नृपत्वदाभ्यां नतलोकपङ्कते:
नमो नमः श्रीगुरुपादुकाभ्याम् || 5 ||

ந்ருபாலி மௌலிவ்ரஜரத்ன-காந்தி
  ஸரித்விராஜத் ஜ”ஷகன்யகாப்”யாம் |
ந்ருபத்வதா’ப்”யாம் நதலோகபங்கதே:
  நமோ நம: ஶ்ரீகுருபாதுகாப்”யாம் || 5 ||

पापान्धकारार्क परम्पराभ्यां
  तापत्रयाहीन्द्र खगेश्वराभ्याम् |
जाड्याब्धि संशोषण वाडवाभ्यां
  नमो नमः श्रीगुरुपादुकाभ्याम् || 6 ||

பாபாந்த”காரார்க பரம்பராப்”யாம்
  தாபத்ரயாஹீந்த்ர  கேஶ்வராப்”யாம் |
ஜாட்யாப்’தி” ஸம்ஶோஷண வாடவாப்”யாம்
  நமோ நம: ஶ்ரீகுருபாதுகாப்”யாம் || 6 ||

शमादिषट्क प्रदवैभवाभ्यां
  समाधिदान व्रतदीक्षिताभ्याम् |
रमाधवान्ध्रिस्थिरभक्तिदाभ्यां
  नमो नमः श्रीगुरुपादुकाभ्याम् || 7 ||

ஶமாதிஷட்க ப்ரத’-வைப”வாப்”யாம்
  ஸமாதி”தான வ்ரததீக்ஷிதாப்”யாம் |
ரமாத”வாந்த்”ரி-ஸ்திப”க்திதா’ப்”யாம்
  நமோ நம: ஶ்ரீகுரு பாதுகாப்”யாம் || 7 ||

स्वार्चापराणां अखिलेष्टदाभ्यां
  स्वाहासहायाक्षधुरन्धराभ्याम् |
स्वान्ताच्छभावप्रदपूजनाभ्यां
  नमो नमः श्रीगुरुपादुकाभ्याम् || 8 ||

ஸ்வார்சாபராணாம் அகிலேஷ்டதாப்யாம்
  ஸ்வாஹா-ஸஹாயாக்ஷது”ரந்த”ராப்”யாம் |
ஸ்வாந்தாச்சபா”வப்ரத’-பூஜனாப்”யாம்
  நமோ நம: ஶ்ரீகுருபாதுகாப்”யாம் || 8 ||

कामादिसर्प व्रजगारुडाभ्यां
  विवेकवैराग्य निधिप्रदाभ्याम् |
बोधप्रदाभ्यां दृतमोक्षदाभ्यां
  नमो नमः श्रीगुरुपादुकाभ्याम् || 9 ||
 
காமாதிஸர்ப வ்ரஜகாருடா’ப்”யாம்
  விவேகவைராக்ய நிதி”ப்ரதா’ப்”யாம் |
போ’த”ப்ரதா’ப்”யாம் த்ருதமோக்ஷதா’ப்”யாம்
  நமோ நம: ஶ்ரீகுருபாதுகாப்”யாம் || 9 ||

குரு பாதுகா ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ||


दक्षिणामूर्ति  स्तोत्रम् ||
க்ஷிணா மூர்த்தி ஸ்தோத்ரம்||

विश्वं दर्पण-दृश्यमान-नगरी-तुल्यं निजान्तर्गतं
पश्यन्नात्मनि मायया बहिरिवोद्भूतं यथा निद्रया |
य: साक्षात्कुरुते प्रबोधसमये स्वात्मानमेवाद्वयं
तस्मै श्रीगुरुमूर्तये नम इदं श्रीदक्षिणामूर्तये || 1 ||
 
விஶ்வம் தர்ப்பண-த்ருஶ்யமான-நகரீ-
   துல்யம் நிஜாந்தர்கதம்
பஶ்யன்னாத்மனி மாயயா பஹிரிவோத்’-
   பூ”
தம் யதா நித்ரயா |
ய: ஸாக்ஷாத்குருதே ப்ரபோ'த”ஸமயே
   ஸ்வாத்மாநமேவாத்வயம்
தஸ்மை ஶ்ரீகுருமூர்த்தயே நம இதம்
   ஶ்ரீதக்ஷிணாமூர்த்தயே || 1 ||  

बीजस्यान्तरिवाङ्कुरो जगदिदं प्राङ्निर्विकल्पं पुनः
मायाकल्पित-देशकालकलना-वैचित्र्यचित्रीकृतम् |
मायावीव विजृम्भयत्यपि महायोगीव यः स्वेच्छया
तस्मै श्रीगुरुमूर्तये नम इदं श्रीदक्षिणामूर्तये ||2 || 

பீஜஸ்யாந்தரிவாங்குரோ ஜகதிதம் 
   ப்ராங்நிர்விகல்பம் புன:
மாயாகல்பித-தேஶகாலகலனா-
   வைசித்ர்ய-சித்ரீக்ருதம் |
மாயாவீவ விஜ்ரும்ப”யத்யபி மஹா-
   யோகீவ ய: ஸ்வேச்யா
தஸ்மை ஶ்ரீகுருமூர்த்தயே நம இதம்
   ஶ்ரீதக்ஷிணாமூர்த்தயே || 2 ||

यस्यैव स्फुरणं सदात्मकमसत्कल्पार्थकं भासते
साक्षात्तत्वमसीति वेदवचसा यो बोधयत्याश्रितान् |
यस्साक्षात्करणाद्भवेन्न पुनरावृत्तिर्भवाम्भोनिधौ
तस्मै श्रीगुरुमूर्तये नम इदं श्रीदक्षिणामूर्तये ||3 ||

யஸ்யைவ ஸ்புரணம் ஸதாத்மகமஸத்-
   கல்பார்கம் பா”ஸதே
ஸாக்ஷாத்தத்வமஸீதி வேதவசஸா
   யோ போ’த”யத்யாஶ்ரிதான் |
யஸ்ஸாக்ஷாத்-கரணாத்’ப”வேன்ன புனர்-
   ஆவ்ருத்திர்ப”வாம்போ”னிதௌ”
தஸ்மை ஶ்ரீகுருமூர்த்தயே நம இதம்
   ஶ்ரீதக்ஷிணாமூர்த்தயே || 3 ||

नानाच्छिद्र-घटोदर-स्थित-महादीपप्रभा-भास्वरं
ज्ञानं यस्य तु चक्षुरादिकरणद्वारा बहिः स्पन्दते |
जानामीति तमेव भान्तमनुभात्येतत्समस्तं जग-
त्तस्मै श्रीगुरुमूर्तये नम इदं श्रीदक्षिणामूर्तये ||4 ||

நானாச்சித்ர-க”டோதர-ஸ்திதமஹா-
   தீப-ப்ரபா”-பா”ஸ்வரம்
ஞ்ஞானம் யஸ்ய து சக்ஷுராதிகரண-
   த்வாரா பஹி: ஸ்பந்ததே |
ஜாநாமீதி தமேவ பா”ந்தமனுபா”த்-
   யேதத்-ஸமஸ்தம் ஜகத்-
தஸ்மை ஶ்ரீகுருமூர்த்தயே நம இதம்
   ஶ்ரீதக்ஷிணாமூர்த்தயே || 4 ||

देहं प्राणमपीन्द्रियाण्यपि चलां बुद्धिं च शून्यं विदुः
स्त्रीबालान्ध-जडोपमास्त्वहमिति भ्रान्ता भृशं वादिनः |
मायाशक्ति-विलासकल्पित-महाव्यामोह-संहारिणे
तस्मै श्रीगुरुमूर्तये नम इदं श्रीदक्षिणामूर्तये ||5 ||

தேஹம் ப்ராணமபீந்த்ரியாண்யபி சலாம் 
   புத்’தி”ம் ச ஶூன்யம் விது’:
ஸ்த்ரீ-பாலாந்த”-ஜடோபமாஸ்த்வஹமிதி
   ப்”ராந்தா ப்”ருஶம் வாதி: |
மாயாஶக்தி-விலாஸகல்பித-மஹா-
   வ்யாமோஹ-ஸம்ஹாரிணே
தஸ்மை ஶ்ரீகுருமூர்த்தயே நம இதம்
   ஶ்ரீதக்ஷிணாமூர்த்தயே || 5 ||

राहुग्रस्त-दिवाकरेन्दु-सदृशो मायासमाच्छादना-
त्सन्मात्रः करणोपसंहरणतो योऽभूत्सुषुप्तः पुमान् |
प्रागस्वाप्समिति प्रबोधसमये यः प्रत्यभिज्ञायते
तस्मै श्रीगुरुमूर्तये नम इदं श्रीदक्षिणामूर्तये ||6 ||

ராஹுக்ரஸ்த-திவாகரேந்து’-ஸத்ருஶோ
   மாயா-ஸமாச்சானாத்
ஸன்மாத்ர: கரணோபஸம்ஹரணதோ
   யோ(அ)பூ”த்ஸுஷுப்த: புமான் |
ப்ராகஸ்வாப்ஸமிதி ப்ரபோ'த"ஸமயே
   ய: ப்ரத்யபி”ஞ்ஞாயதே
தஸ்மை ஶ்ரீகுருமூர்த்தயே நம இதம்
   ஶ்ரீதக்ஷிணாமூர்த்தயே || 6 ||

बाल्यादिष्वपि जाग्रदादिषु तथा सर्वास्ववस्थास्वपि
व्यावृत्तास्वनुवर्तमानमहमित्यन्तः स्फुरन्तं सदा |
स्वात्मानं प्रकटीकरोति भजतां यो मुद्रया भद्रया
तस्मै श्रीगुरुमूर्तये नम इदं श्रीदक्षिणामूर्तये ||7 ||

பால்யாதிஷ்வபி ஜாக்ரதாதிஷு ததா
   ஸர்வாஸ்வவஸ்தாஸ்வபி
வ்யாவ்ருத்தாஸ்வனுவர்தமான-மஹமித்-
   யந்த: ஸ்புரந்தம் ஸதா |
ஸ்வாத்மானம் ப்ரகடீகரோதி பஜதாம்
   யோ முத்ரயா ப”த்ரயா
தஸ்மை ஶ்ரீகுருமூர்த்தயே நம இதம்
   ஶ்ரீதக்ஷிணாமூர்த்தயே || 7 ||

विश्वं पश्यति कार्यकारणतया स्वस्वामिसम्बन्धतः
शिष्याचार्यतया तथैव पितृपुत्राद्यात्मना भेदतः |
स्वप्ने जाग्रति वा य एष पुरुषो मायापरिभ्रामितः
तस्मै श्रीगुरुमूर्तये नम इदं श्रीदक्षिणामूर्तये || 8 ||

விஶ்வம் பஶ்யதி கார்யகாரணதயா
   ஸ்வஸ்வாமிஸம்பந்த”:
ஶிஷ்யாசார்யதயா ததைவ பித்ரு-
   புத்ராத்யாத்மனா பே”: |
ஸ்வப்னே ஜாக்ரதி வா ய ஏஷ புருஷோ  
   மாயாபரிப்”ராமித:
தஸ்மை ஶ்ரீகுருமூர்த்தயே நம இதம்
    ஶ்ரீதக்ஷிணாமூர்த்தயே || 8 ||

भूरम्भांस्यनलोऽनिलोऽम्बरमहर्नाथो हिमांशुः पुमान्
इत्याभाति चराचरात्मकमिदं यस्यैव मूर्त्यष्टकम् |
नान्यत्किञ्चन विद्यते विमृशतां यस्मात्परस्माद्विभो:
तस्मै   श्रीगुरुमूर्तये नम इदं श्रीदक्षिणामूर्तये || 9 ||

பூ”ரம்பா”ம்ஸ்யனலோ(அ)நிலோ(ஆ)ம்பர மஹர்-
   நாதோ ஹிமாம்ஶு: புமான்
இத்யாபா”தி சராசராத்மகமிதம்
   யஸ்யைவ மூர்த்யஷ்டகம் |
நான்யத்கிஞ்சன வித்யதே விம்ருஶதாம்
   யஸ்மாத்-பரஸ்மாத்விபோ”:
தஸ்மை ஶ்ரீகுருமூர்த்தயே நம இதம்
   ஶ்ரீதக்ஷிணாமூர்த்தயே || 9 ||

सर्वात्मत्वमिति स्फुटीकृतमिदं यस्मादमुष्मिंस्तवे
तेनास्य श्रवणात्तदर्थमननाद्ध्यानाच्च सङ्कीर्तनात् |
सर्वात्मत्वमहाविभूतिसहितं स्यादीश्वरत्वं स्वतः
सिद्ध्येत्तत्पुनरष्टधा परिणतं चैश्वर्यमव्याहतम् ||10 || 

ஸர்வாத்மத்வமிதி ஸ்புடீக்ருதமிதம்
   யஸ்மாதமுஷ்மின்-ஸ்தவே
தேனாஸ்ய ஶ்ரவணாத்ததர்த-மனனாத்’-
   த்”
யானாச்ச ஸங்கீர்த்தனாத் |
ஸர்வாத்மத்வ-மஹாவிபூ”தி-ஸஹிதம்
   ஸ்யாதீஶ்வரத்வம் ஸ்வத:
ஸித்’த்”யேத்தத்புனரஷ்டதா”  பரிணதம்
   சைஶ்வர்ய-மவ்யாஹதம் ||1௦ ||

க்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் || 

दक्षिणामूर्ति  स्तोत्रम्  ||

த’க்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம் ||

 

Source:  यात्राप्रबन्ध by  समरपुङ्गवदीक्षितेन्द्र:  ||

Source:  யாத்ராப்ரபந்த”  by  ஸமரபுங்கவதீக்ஷிதேந்த்:  ||

தலம்:  திருவாலங்காடு (ஆலங்குடி,  திருஇரும்பூளை,  பாடல்  பெற்ற  ஸ்தலம்)

 

आधिक्यम्  अस्मात् जगत:  आधिगन्तुं

         विश्वादिकोक्ते:  विषयम् प्रपद्ये  |

आद्यक्षणातङ्कनिवर्तनाय

         प्रसूतिमत्तारहितम्  प्रपद्ये ||  1  ||

 

தி”க்யம்  அஸ்மாத் ஜக:  ஆதி”ந்தும்

         விஶ்வாதிகோக்தே:  விஷயம்  ப்ரபத்யே  |

ஆத்யக்ஷணாதங்க-நிவர்தனாய

         ப்ரஸூதிமத்தாரஹிதம்  ப்ரபத்யே  ||  1  ||

 

कालग्रहग्राहभयापनुत्यै
       कृतान्तशिक्षाकृतिनम् प्रपद्ये  |
शृङ्गारभूजृम्भणवारणाय
       प्रसून  कोदण्ड  रिपुं  प्रपद्ये  |

विनेतुम्  आर्तिं विषयाध्व  जन्याम्

       वटद्रुमाधोवसतिम्  प्रपद्ये ||  2  ||

 

காலக்ரஹக்ராஹ-ப”யாபனுத்யை

       க்ருதாந்த-ஶிக்ஷாக்ருதினம்  ப்ரபத்யே  |

ஶ்ருʼங்காபூ”ஜ்ருʼம்ப”ண-வாரணாய

       ப்ரஸூன-கோதண்டரிபும்  ப்ரபத்யே  |

வினேதும்  ஆர்திம்  விஷயாத்”வஜன்யாம்

       வடத்ருமாதோ”வஸதிம்  ப்ரபத்யே  ||  2  ||

 

मोहातिरेकस्मयमोषणाय

       पादार्दितापस्मरणं  प्रपद्ये |

कर्माटवीपाटन  कौतुकेन

       पाणौ विराजत्परशुम्  प्रपद्ये  ||  3  ||

 

மோஹாதிரேகஸ்மய-மோஷணாய

       பாதார்திதாபஸ்மரணம்  ப்ரபத்யே  |

கர்மாடவீபாடன  கௌதுகேன

       பாணௌ விராஜத்பரஶும்  ப்ரபத்யே  ||  3  ||

 

विशुद्धविज्ञानविकासहेतो:

       प्रबोधमुद्राभरितम्  प्रपद्ये |

तापत्रयाटोपसमापनाय

       प्राळेयधामाभरणं  प्रपद्ये ||  4  ||

 

விஶுத்’த”விஞ்ஞானவிகாஸஹேதோ:

       ப்ரபோ’த”முத்ராப”ரிதம்  ப்ரபத்யே  |

தாபத்ரயாடோபஸமாபனாய

       ப்ராளேயதா”மாப”ரணம்  ப்ரபத்யே  ||  4  ||

 

वैमल्यसंपादनवाञ्छया  अहं

       मन्दाकिनीमाल्यधरं  प्रपद्ये |

प्रसादलाभं  परम्  ईहमान:

       मुग्धस्मितोल्लासिमुखं  प्रपद्ये ||  5  ||

 

வைமல்யஸம்பாதனவாஞ்யா  அஹம்

       மந்தாகினீமால்யத”ரம்  ப்ரபத்யே  |

ப்ரஸாதலாப”ம்  பரம்  ஈஹமான:

       முக்’த”ஸ்மிதோல்லாஸிமும்  ப்ரபத்யே  ||  5  ||

 

व्यथाम्  अशेषां अपनेतुकाम:

       नाम्ना मृडम्  नाथम्  अहम्  प्रपद्ये  |

**  अनाद्यविद्याशमनं  प्रपद्ये

       नाम्ना महिम्ना  अपि  च  शंकरं  त्वाम् ||  6  ||

 

வ்யதாம்  அஶேஷாம்  அபனேதுகாம:

       நாம்னா ம்ருʼடம்  நாம் அஹம்  ப்ரபத்யே  |

**  அனாத்யவித்யாஶமனம்  ப்ரபத்யே

       நாம்னா மஹிம்னா  அபி  ச  ஶங்கரம்  த்வாம்  || 6  ||

**  ஸ்ரீமஹாபெரியவர்களால்  உபதேசிக்கப்  பட்டது  இந்த  ஶ்லோகம்.

 

सर्वज्ञतासारभृतं  प्रपद्ये

       निस्सीमसौहित्यनिधिं  प्रपद्ये |

अनादिबोधायतनं  प्रपद्ये

       स्वतन्त्रताया:  सदनं  प्रपद्ये  ||  7  ||

 

ஸர்வஞ்ஞதாஸாரப்”ருʼதம்  ப்ரபத்யே

       நிஸ்ஸீம-ஸௌஹித்யநிதி”ம்  ப்ரபத்யே  |

அனாதிபோ’தா”யதனம்  ப்ரபத்யே

       ஸ்வதந்த்ரதாயா:  ஸதனம்  ப்ரபத்யே  ||  7  ||

 

हरं  प्रपद्ये अहं  अलुप्तशक्तिं

       अमेयसामर्थ्यमहं  प्रपद्ये |

शिवं  प्रपद्ये जनकं  विधातु:

       ईशं   हृषीकेशगुरुं  प्रपद्ये  ||  8  ||

 

ஹரம்  ப்ரபத்யே  அஹம்  அலுப்தஶக்திம்

       அமேயஸாமர்த்யமஹம்  ப்ரபத்யே  |

ஶிவம்  ப்ரபத்யே  ஜனகம்  விதா”து:

       ஈஶம்    ஹ்ருʼஷீகேஶகுரும்  ப்ரபத்யே  ||  8  ||

 

गवं  प्रपत्तिं ईशानं  तन्वते  तत्त्वदर्शिन:  |

तत्क्रतुन्यायरसिका:  तत्तादृशफलाप्तये  ||  9  ||

नम:  श्री  दक्षिणामूर्तये  ||

 

வம்  ப்ரபத்திம்  ஈஶானம்  தன்வதே  தத்த்வதர்ஶின:  |

தத்க்ரதுந்யாயரஸிகா:  தத்தாத்ருʼஶ-லாப்தயே  || 9  ||

நம:  ஶ்ரீ  தக்ஷிணாமூர்தயே  ||

श्रीदक्षिणामूर्तिवर्णमालास्तोत्रम्॥

ஶ்ரீதʼக்ஷிணாமூர்தி-வர்ணமாலா-ஸ்தோத்ரம்॥

 

ओमित्येतद्यस्य  बुधैर्नाम  गृहीतं

यद्भासेदं भाति  समस्तं  वियदादि।

यस्याज्ञातः स्वस्वपदस्था  विधिमुख्या-

स्तं प्रत्यञ्चं  दक्षिणवक्त्रं  कलयामि॥1॥

 

ஓமித்யேதத்ʼ-யஸ்ய  புʼதை”ர்-நாம க்ʼருʼஹீதம்

யத்ʼபா”ஸேதʼம்  பா”தி  ஸமஸ்தம்  வியதாʼதிʼ

யஸ்யாஞ்ஞா:  ஸ்வ-ஸ்வபதʼஸ்தா  விதி”-முக்யா-

ஸ்தம்  ப்ரத்யஞ்சம்  தʼக்ஷிணவக்த்ரம்  கலயாமி॥1॥

 

नम्राङ्गाणां भक्तिमतां  यः  पुरुषार्था-

न्दत्वा क्षिप्रं  हन्ति  च  तत्सर्वविपत्तीः।

पादाम्भोजाधस्तनितापस्मृतिमीशं

तं प्रत्यञ्चं  दक्षिणवक्त्रं  कलयामि॥2॥

 

நம்ராங்காʼணாம்  ப”க்திமதாம்  ய:  புருஷார்தான்-

ʼத்வா  க்ஷிப்ரம்  ஹந்தி  ச  தத்ஸர்வ-விபத்தீ:

பாதாʼம்போ”ஜாத”ஸ்-தனிதாப-ஸ்ம்ருʼதிமீஶம்

தம்  ப்ரத்யஞ்சம்  தʼக்ஷிணவக்த்ரம்  கலயாமி॥2॥

 

मोहध्वस्त्यै वैणिकवैयासिकिमुख्याः

संविन्मुद्रापुस्तकवीणाक्षगुणान्यम्।

हस्ताम्भोजैर्बिभ्रतमाराधितवन्त-

स्तं प्रत्यञ्चं  दक्षिणवक्त्रं  कलयामि॥3॥

 

மோஹத்”வஸ்த்யை  வைணிக-வையாஸிகி-முக்யா:

ஸம்வின்முத்ʼரா-புஸ்தக-வீணாக்ஷ-குʼணான்யம்।

ஹஸ்தாம்போ”ஜைர்-பிʼப்”ரதமாராதி”த-வந்த-

ஸ்தம்  ப்ரத்யஞ்சம்  தʼக்ஷிணவக்த்ரம்  கலயாமி॥3॥

 

भद्रारूढं भद्रदमाराधयितृ़णां

भक्तिश्रद्धापूर्वकमीशं  प्रणमन्ति।

आदित्या यं  वाञ्छितसिद्ध्यै  करुणाब्धिं

तं प्रत्यञ्चं  दक्षिणवक्त्रं  कलयामि॥4॥

 

ப”த்ʼராரூட”ம்  ப”த்ʼரதʼமாராத”யி-த்ருʼணாம்

ப”க்தி-ஶ்ரத்ʼதா”-பூர்வகமீஶம்  ப்ரணமந்தி।

ஆதிʼத்யா  யம்  வாஞ்சித-ஸித்ʼத்”யை  கருணாப்ʼதி”ம்

தம்  ப்ரத்யஞ்சம்  தʼக்ஷிணவக்த்ரம்  கலயாமி॥4॥

 

गर्भान्तःस्थाः  प्राणिन  एते  भवपाश-

च्छेदे दक्षं  निश्चितवन्तः  शरणं  यम्।

आराध्याङ्घ्रिप्रस्फुरदम्भोरुहयुग्मं

तं प्रत्यञ्चं  दक्षिणवक्त्रं  कलयामि॥5॥

 

ʼர்பா”ந்த:ஸ்தா:  ப்ராணின  ஏதே  ப”வபாஶ-

ச்சேதேʼ  தʼக்ஷம்  நிஶ்சித-வந்த:  ஶரணம்  யம்।

ஆராத்”யாங்க்”ரி-ப்ரஸ்புரதʼம்போ”ருஹ-யுக்ʼமம்

தம்  ப்ரத்யஞ்சம்  தʼக்ஷிணவக்த்ரம்  கலயாமி॥5॥

 

वक्त्रं धन्याः  संसृतिवार्धेरतिमात्रा-

द्भीताः सन्तः  पूर्णशशाङ्कद्युति  यस्य।

सेवन्तेऽध्यासीनमनन्तं  वटमूलं

तं प्रत्यञ्चं  दक्षिणवक्त्रं  कलयामि॥6॥

 

வக்த்ரம்  த”ன்யா:  ஸம்ஸ்ருʼதி-வார்தே”ரதி-மாத்ராத்ʼ

பீ”தா:  ஸந்த:  பூர்ண-ஶஶாங்க-த்ʼயுதி  யஸ்ய।

ஸேவந்தே-(அ)த்”யாஸீனமனந்தம்  வடமூலம்

தம்  ப்ரத்யஞ்சம்  தʼக்ஷிணவக்த்ரம்  கலயாமி॥6॥

 

तेजःस्तोमैरङ्गदसंघट्टितभास्व-

न्माणिक्योत्थैर्भासितविश्वो  रुचिरैर्यः।

तेजोमूर्तिं खानिलतेजःप्रमुखाब्धिं

तं प्रत्यञ्चं  दक्षिणवक्त्रं  कलयामि॥7॥

 

தேஜ:ஸ்தோமைரங்கʼʼ-ஸங்க”ட்டித-பா”ஸ்வன்-

மாணிக்யோத்தைர்-பா”ஸித-விஶ்வோ ருசிரைர்ய:

தேஜோமூர்திம்  கானில-தேஜ:-ப்ரமுகாப்ʼதி”ம்

தம்  ப்ரத்யஞ்சம்  தʼக்ஷிணவக்த்ரம்  கலயாமி॥7॥

 

दध्याज्यादिद्रव्यककर्माण्यखिलानि

त्यक्त्वा काङ्क्षां  कर्मफलेष्वत्र  करोति।

यज्जिज्ञासां रूपफलार्थी  क्षितिदेव-

स्तं प्रत्यञ्चं  दक्षिणवक्त्रं  कलयामि॥8॥

 

ʼத்”யாஜ்யாதிʼ-த்ʼரவ்யக-கர்மாண்யகிலானி

த்யக்த்வா  காங்க்ஷாம்  கர்ம-லேஷ்வத்ர  கரோதி।

யஜ்ஜிஞ்ஞாஸாம்  ரூப-லார்தீ  க்ஷிதிதேʼவ-

ஸ்தம்  ப்ரத்யஞ்சம்  தʼக்ஷிணவக்த்ரம்  கலயாமி॥8॥

 

क्षिप्रं लोके  यं  भजमानः  पृथुपुण्यः

प्रध्वस्ताधिः प्रोज्झितसंसृत्यखिलार्तिः।  

प्रत्यग्भूतं ब्रह्म  परं  सन्रमते  य-

स्तं प्रत्यञ्चं  दक्षिणवक्त्रं  कलयामि॥9॥

 

க்ஷிப்ரம்  லோகே  யம்  ப”ஜமான:  ப்ருʼதுபுண்ய:

ப்ரத்”வஸ்தாதி”:  ப்ரோஜ்ஜி”த-ஸம்ஸ்ருʼத்-யகிலார்தி:।  

ப்ரத்யக்ʼ-பூ”தம்  ப்ʼரஹ்ம  பரம்  ஸன்ரமதே  ய-

ஸ்தம்  ப்ரத்யஞ்சம்  தʼக்ஷிணவக்த்ரம்  கலயாமி॥9॥

 

णानेत्येवं यन्मनुमध्यस्थितवर्णा-

न्भक्ताः काले  वर्णगृहीत्यै  प्रजपन्तः।

मोदन्ते संप्राप्तसमस्तश्रुतितन्त्रा-

स्तं प्रत्यञ्चं  दक्षिणवक्त्रं  कलयामि॥10॥

 

ணானேத்யேவம்  யன்மனு-மத்”யஸ்தித-வர்ணாந்

ப”க்தா:  காலே  வர்ண-க்ʼருʼஹீத்யை  ப்ரஜபந்த:

மோதʼந்தே  ஸம்ப்ராப்த-ஸமஸ்த-ஶ்ருதி-தந்த்ரா-

ஸ்தம்  ப்ரத்யஞ்சம்  தʼக்ஷிணவக்த்ரம்  கலயாமி॥10॥


मूर्तिश्छायानिर्जितमन्दाकिनिकुन्द-

प्रालेयाम्भोराशिसुधाभूतिसुरेभा।

यस्याभ्राभा हासविधौ  दक्षशिरोधि-

स्तं प्रत्यञ्चं  दक्षिणवक्त्रं  कलयामि॥11॥

 

மூர்திஶ்சாயா-நிர்ஜித-மந்தாʼகினி-குந்தʼ-

ப்ராலேயாம்போ”ராஶி-ஸுதா”பூ”தி-ஸுரேபா”

யஸ்யாப்”ராபா”  ஹாஸவிதௌ”  தʼக்ஷஶிரோதி”-

ஸ்தம்  ப்ரத்யஞ்சம்  தʼக்ஷிணவக்த்ரம்  கலயாமி॥11॥

 

तप्तस्वर्णच्छायजटाजूटकटाह

प्रोद्यद्वीचीवल्लिविराजत्सुरसिन्धुम्।

नित्यं सूक्ष्मं  नित्यनिरस्ताखिलदोषं

तं प्रत्यञ्चं  दक्षिणवक्त्रं  कलयामि॥12॥

 

தப்த-ஸ்வர்ணச்-சாயஜடாஜூட-கடாஹ

ப்ரோத்ʼயத்ʼ-வீசீ-வல்லி-விராஜத்-ஸுரஸிந்து”ம்।

நித்யம்  ஸூக்ஷ்மம்  நித்ய-நிரஸ்தாகில-தோʼஷம்

தம்  ப்ரத்யஞ்சம்  தʼக்ஷிணவக்த்ரம்  கலயாமி॥12॥

 

येन ज्ञातेनैव  समस्तं  विदितं  स्या-

द्यस्मादन्यद्वस्तु  जगत्यां  शशश्रृङ्गम्।

यं प्राप्तानां  नास्ति  परं  प्राप्यमनादिं

तं प्रत्यञ्चं  दक्षिणवक्त्रं  कलयामि॥13॥

 

யேன  ஞ்ஞாதேனைவ  ஸமஸ்தம்  விதிʼதம்  ஸ்யாத்ʼ-

யஸ்மாதʼன்யத்ʼ-வஸ்து  ஜகʼத்யாம்  ஶஶஶ்ருʼங்கʼம்।

யம்  ப்ராப்தானாம்  நாஸ்தி  பரம்  ப்ராப்யமநாதிʼம்

தம்  ப்ரத்யஞ்சம்  தʼக்ஷிணவக்த்ரம்  கலயாமி॥13॥

 

मत्तो मारो  यस्य  ललाटाक्षिभवाग्नि-

स्फूर्जत्कीलप्रोषितभस्मीकृतदेहः।

तद्भस्मासीद्यस्य  सुजातः  पटवास-

स्तं प्रत्य़ञ्चं  दक्षिणवक्त्रं  कलयामि॥14॥

 

மத்தோ  மாரோ  யஸ்ய  லலாடாக்ஷி-ப”வாக்ʼனி-

ஸ்பூர்ஜத்-கீல-ப்ரோஷித-ப”ஸ்மீ-க்ருʼத-தேʼ:

தத்ʼப”ஸ்மாஸீத்ʼ-யஸ்ய  ஸுஜாத:  படவாஸ-

ஸ்தம்  ப்ரத்யஞ்சம்  தʼக்ஷிணவக்த்ரம்  கலயாமி॥14॥

 

ह्यम्भोराशौ संसृतिरूपे  लुठतां  त-

त्पारं गन्तुं  यत्पदभक्तिर्दृढनौका।

सर्वाराध्यं सर्वगमानन्दपयोधिं

तं प्रत्यञ्चं  दक्षिणवक्त्रं  कलयामि॥15॥

 

ஹ்யம்போ”ராஶௌ  ஸம்ஸ்ருʼதிரூபே லுதாம்  தத்-

பாரம்  கʼந்தும்  யத்பதʼ-ப”க்திர்-த்ʼருʼட”னௌகா।

ஸர்வாராத்”யம்  ஸர்வகʼமானந்தʼ-பயோதி”ம்

தம்  ப்ரத்யஞ்சம்  தʼக்ஷிணவக்த்ரம்  கலயாமி॥15॥

 

मेधावी स्यादिन्दुवतंसं  धृतवीणं

कर्पूराभं पुस्तकहस्तं  कमलाक्षम्।

चित्ते ध्यायन्यस्य  वपुर्द्राङ्निमिषार्धं

तं प्रत्यञ्चं  दक्षिणवक्त्रं  कलयामि॥16॥

 

மேதா”வீ  ஸ்யாதிʼந்துʼவதம்ஸம்  த்”ருʼதவீணம்

கர்பூராப”ம்  புஸ்தக-ஹஸ்தம்  கமலாக்ஷம்।

சித்தே  த்”யாயன்-யஸ்ய வபுர்த்ʼராங்-நிமிஷார்த”ம்

தம்  ப்ரத்யஞ்சம்  தʼக்ஷிணவக்த்ரம்  கலயாமி॥16॥

 

धाम्नां धाम  प्रौढरुचीनां  परमं  य-

त्सूर्यादीनां यस्य  स  हेतुर्जगदादेः।

एतावान्यो यस्य  न  सर्वेश्वरमीड्यं

तं प्रत्यञ्चं  दक्षिणवक्त्रं  कलयामि॥17॥

 

தா”ம்னாம்  தா”ம  ப்ரௌட”ருசீனாம்  பரமம்  யத்-

ஸூர்யாதீʼனாம்  யஸ்ய  ஸ  ஹேதுர்-ஜகʼதாʼதேʼ:

ஏதாவான்யோ  யஸ்ய  ந  ஸர்வேஶ்வர-மீட்ʼயம்

தம்  ப்ரத்யஞ்சம்  தʼக்ஷிணவக்த்ரம்  கலயாமி॥17॥

 

प्रत्याहारप्राणनिरोधादिसमर्थै-

र्भक्तैर्दान्तैः  संयतचित्तैर्यतमानैः।

स्वात्मत्वेन ज्ञायत  एव  त्वरया  य-

स्तं प्रत्यञ्चं  दक्षिणवक्त्रं  कलयामि॥18॥

 

ப்ரத்யாஹார-ப்ராண-நிரோதா”திʼ-ஸமர்தைர்-

ப”க்தைர்-தாʼந்தை:  ஸம்யத-சித்தைர்-யதமானை:

ஸ்வாத்மத்வேன  ஞ்ஞாயத  ஏவ  த்வரயா  ய-

ஸ்தம்  ப்ரத்யஞ்சம்  தʼக்ஷிணவக்த்ரம்  கலயாமி॥18॥

 

ज्ञांशीभूतान्प्राणिन  एतान्फलदाता

चित्तान्तःस्थः  प्रेरयति  स्वे  सकलेऽपि।

कृत्ये देवः  प्राक्तनकर्मानुसरः  सं-

स्तं प्रत्यञ्चं  दक्षिणवक्त्रं  कलयामि॥19॥

 

ஞ்ஞாம்ஶீ-பூ”தான்-ப்ராணின ஏதான்லதாʼதா

சித்தாந்த:ஸ்த:  ப்ரேரயதி  ஸ்வே  ஸகலே(அ)பி।

க்ருʼத்யே  தேʼ:  ப்ராக்தன-கர்மானுஸர:  ஸம்-

ஸ்தம்  ப்ரத்யஞ்சம்  தʼக்ஷிணவக்த்ரம்  கலயாமி॥19॥

 

प्रज्ञामात्रं प्रापितसंविन्निजभक्तं

प्राणाक्षादेः प्रेरयितारं  प्रणवार्थम्।

प्राहुः प्राज्ञा  यं  विदितानुश्रवतत्त्वा-

स्तं प्रत्यञ्चं  दक्षिणवक्त्रं  कलयामि॥20॥

 

ப்ரஞ்ஞா-மாத்ரம்  ப்ராபித-ஸம்விந்-நிஜப”க்தம்

ப்ராணாக்ஷாதேʼ:  ப்ரேரயிதாரம்  ப்ரணவார்ம்।

ப்ராஹு:  ப்ராஞ்ஞா  யம்  விதிʼதானு-ஶ்ரவதத்த்வா-

ஸ்தம்  ப்ரத்யஞ்சம்  தʼக்ஷிணவக்த்ரம்  கலயாமி॥20॥

 

यस्याज्ञानादेव  नृणां  संसृतिबोधो

यस्य ज्ञानादेव  विमोक्षो  भवतीति।

स्पष्टं ब्रूते  वेदशिरो  देशिकमाद्यं

तं प्रत्यञ्चं  दक्षिणवक्त्रं  कलयामि॥21॥

 

யஸ்யாஞ்ஞாநா-தேʼவ  ந்ருʼணாம்  ஸம்ஸ்ருʼதிபோʼதோ”

யஸ்ய  ஞ்ஞாநாதேʼவ  விமோக்ஷோ  ப”வதீதி।

ஸ்பஷ்டம்  ப்ʼரூதே  வேதʼஶிரோ  தேʼஶிகமாத்ʼயம்

தம்  ப்ரத்யஞ்சம்  தʼக்ஷிணவக்த்ரம்  கலயாமி॥21॥

 

छन्नेऽविद्यारूपपटेनैव  च  विश्वं

यत्राध्यस्तं जीवपरेशत्वमपीदम्।

भानोर्भानुष्वम्बुवदस्ताखिलभेदं

तं प्रत्यञ्चं  दक्षिणवक्त्रं  कलयामि॥22॥

 

ன்னே-(அ)வித்ʼயாரூப-படேனைவ ச  விஶ்வம்

யத்ராத்”யஸ்தம்  ஜீவ-பரேஶத்வமபீதʼம்।

பா”னோர்-பா”னுஷ்வம்புʼவதʼஸ்தாகில-பே”ʼம்

தம்  ப்ரத்யஞ்சம்  தʼக்ஷிணவக்த்ரம்  கலயாமி॥22॥

 

स्वापस्वप्नौ जाग्रदवस्थापि  न  यत्र

प्राणश्चेतः सर्वगतो  यः  सकलात्मा।

कूटस्थो यः  केवलसच्चित्सुखरूप-

स्तं प्रत्यञ्चं  दक्षिणवक्त्रं  कलयामि॥23॥

 

ஸ்வாபஸ்வப்னௌ  ஜாக்ʼரதʼவஸ்தாபி  ந  யத்ர

ப்ராணஶ்சேத:  ஸர்வகʼதோ  ய:  ஸகலாத்மா।

கூடஸ்தோ  ய:  கேவல-ஸச்சித்-ஸுரூப-

ஸ்தம்  ப்ரத்யஞ்சம்  தʼக்ஷிணவக்த்ரம்  கலயாமி॥23॥

 

हा हेत्येवं  विस्मयमीयुर्मुनिमुख्या

ज्ञाते यस्मिन्स्वात्मतयानात्मविमोहः।

प्रत्यग्भूते ब्रह्मणि  यातः  कथमित्थं

तं प्रत्यञ्चं  दक्षिणवक्त्रं  कलयामि॥24॥

 

ஹா  ஹேத்யேவம்  விஸ்மயமீயுர்-முனிமுக்யா

ஞ்ஞாதே  யஸ்மின்-ஸ்வாத்ம-தயானாத்ம-விமோஹ:

ப்ரத்யக்ʼபூ”தே  ப்ʼரஹ்மணி  யாத:  கமித்ம்

தம்  ப்ரத்யஞ்சம்  தʼக்ஷிணவக்த்ரம்  கலயாமி॥24॥

 

यैषा रम्यैर्मत्तमयूराभिधवृत्तै-

रादौ क्लृप्ता  यन्मनुवर्णैर्मुनिभङ्गी।

तामेवैतां दक्षिणवक्त्रः  कृपयासा-

वूरीकुर्याद्देशिकसम्राट्  परमात्मा॥25॥

 

யைஷா  ரம்யைர்-மத்தமயூராபி”த”வ்ருʼத்தை-

ராதௌʼ  க்ல்ருʼப்தா  யன்மனு-வர்ணைர்-முனிப”ங்கீʼ

தாமேவைதாம்  தʼக்ஷிணவக்த்ர:  க்ருʼபயாஸா-

வூரீகுர்யாத்ʼ-தேʼஶிக-ஸம்ராட் பரமாத்மா॥25॥

 

श्रीदक्षिणामूर्तिवर्णमालास्तोत्रं  संपूर्णम्॥

ஶ்ரீதʼக்ஷிணாமூர்தி-வர்ணமாலா-ஸ்தோத்ரம்  ஸம்பூர்ணம்॥

 

ஒவ்வொரு ஶ்லோகத்தின் முதல்எழுத்தையும் சேர்த்தால்,

 

ஓம் நமோ ப”வதே தக்ஷிணாமூர்தயே மஹ்யம் மேதா”ம் ப்ரஞ்ஞாயாம் ப்ரயஶ் ஸ்வாஹா

 

என்ற மந்திரம் வரும்.